Hi Friends....
எனது இந்த வலைப்பூவுக்கு
வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி. இது மிக நிச்சயமாக ஒரு சுவாரசியம் மிக்க பயணமாக இருக்கும்.
என் வாழ்வில் நான் கற்றதும் , கேட்டதும்,
நினைப்பதும் பகிர்ந்துகொண்டு
, உங்களுடன் கை கோர்த்துக் கொண்டு
, வாழ்க்கையை அதன் போக்கில்
சென்று கொண்டே, ஒரு நல்ல பாதையை தேடும்
முயற்சியாக, ஒரு இனிய பயணமாக இந்த வலைப்பூ
அமையவிருக்கும்.
தினமும் ஒரு பதிவாவது
பதிய ஆசை. வாசகர் வட்டம் பெருகும்போது சக நண்பர்களின் பங்களிப்பு இன்னும் மெருகேற்றும்
என்பதில் நம்பிக்கை இருக்கிறது.
இங்கு கதை இருக்கும்,
கவிதை இருக்கும். இலக்கியம்
இருக்கும். ஜோதிடம் இருக்கும். அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகள் இருக்கும். ஆன்மிகம்
இருக்கும். வாழ்க்கையின் ஒரு இனிய தேடல் இருக்கும். சமூகம் மேல ஒரு அக்கறை இருக்கும்.
Comment பண்ண நினைக்கிறவங்க comment post பண்ணுங்க.
உங்கள் அனைவருக்கும்,
அந்த பரம் பொருளின் ஆசிகள்
என்றும் கிடைக்கட்டும்!!
நேசத்துடன் உங்கள் சகா ,
No comments:
Post a Comment